பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதாவின் புதிய சீரியல்

by Lifestyle Editor

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் நடித்து முடித்தவர் நடிகை சுஜிதா. இந்த தனம் கதாபாத்திரம் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர் தெலுங்கிலும் தொடர்கள் நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைய இப்போது அவர் புதிய தொடர் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் கௌரி என்ற தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Related Posts

Leave a Comment