இன்றைய தங்கம் விலை நிலவரம்..

by Lifestyle Editor

சென்னையில் கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லாத நிலையில் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 2ஆம் தேதி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,920க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,849க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,792க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.30க்கும் ஒரு கிலோ ரூ.80,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment