ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு ..

by Lifestyle Editor

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கம் இருந்து வரும் நிலையில், இன்று ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்திருக்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5,670 ரூபாய்க்கும் , ஒரு சவரன் ரூ.45,360க்கும் விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment