பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டி… வெளியே எடுத்துச்செல்லும் போட்டியாளர் யார்?

by Lifestyle Editor

தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டி வந்துள்ளது. எந்த போட்டியாளர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகின்றது.

Related Posts

Leave a Comment