சூடானில் ஆபத்தின் விளிம்பில் 3 மில்லியன் சிறுவர்கள்!

by Lifestyle Editor

சூடானின் அல் ஜசிரா மாநிலத்தில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தமானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 1,50,000 சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என UNICEF அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் சுமார் 3 மில்லியன் சிறுவர்கள் ஆபத்தில் உள்ளனர் எனவும் UNICEF அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment