சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனி விஜே பிரியங்காவுக்கு பதில் இவர் தானா…

by Lifestyle Editor

சூப்பர் சிங்கர் இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார்கள்.

இருவரின் காம்போவிற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ஆனால் விஜே பிரியங்காவிற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை விஜே பாவனா தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து விஜே பாவனா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment