கெட் அவுட் கோபி.. கோபத்தில் பாக்யா அதிரடி…!

by Lifestyle Editor

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்யாவின் வீட்டில் வந்து தங்கி இருக்கின்றனர். பாக்யா செய்யும் பல்வேறு விஷயங்கள் பற்றி கோபி குறை கூறிக்கொண்டே இருக்கிறார்.

பாக்யா எடுத்த பொருட்காட்சி கேன்டீன் காண்ட்ராக்ட் தற்போது வீணாகி போனதை வைத்து கோபி அவரை எல்லை மீறி விமர்சித்தார்.

அது மட்டுமின்றி பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் தனியாக பேசுவதை பற்றி கோபி எல்லை மீறி பேசியதால் பாக்யா கோபத்தில் பொங்கி இருக்கிறார்.

இது தனது வீடு என கோபி பேச அதற்கு பாக்யா பதிலடி கொடுக்கிறார். ‘இது என் வீடு, இங்க யார் இருக்கனும் இருக்க கூடாதுனு நான் தான் முடிவு பண்ணுவேன். வெளியே போங்க’ என கோபமாக திட்டி இருக்கிறார்.

Related Posts

Leave a Comment