தமிழும் சரஸ்வதியும் தொடரில் இனி வசுவாக நடிக்கப்போகும் நாயகி யார் தெரியுமா ..

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது தமிழும் சரஸ்வதியும் சீரியல்.

தீபக் மற்றும் நக்ஷத்ரா முக்கிய ஜோடிகளாக நடிக்க தொடர் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அர்ஜுனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து தமிழ் எப்படி தனது வாழ்க்கையில், தாயிடம் விட்ட சவாலில் ஜெயிக்கப்போகிறார் என்பதே இப்போது முக்கிய கதையாக இருக்கிறது.

முக்கிய வில்லியாக இருந்த சந்திரகலா இப்போது நல்லவராக மாறியிருப்பதால் தொடர் முடியப்போகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது.

வசுவாக இனி :
சமீபத்தில் தான் வசுந்தரா வேடத்தில் நடித்துவந்த தர்ஷனா தொடரை விட்டு விலகியதாக கூறப்பட்டது, ரசிகர்களும் வருத்தப்பட்டார்கள். இன்றைய எபிசோடில் இருந்த புதிய வசுந்ரா காட்சிகள் வர இருக்கிறதாம்.

புதிய வசுவாக சங்கீதா என்பவர் தான் நடிக்க இருக்கிறாராம்.

இதோ அவரது புகைப்படம்,

Related Posts

Leave a Comment