தங்கத்தின் விலை குறைந்தது..!!

by Lifestyle Editor

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,600க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.44,800க்கு விற்பனையானது.நேற்றும் இதே விலையே நீடித்தது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 44,720க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலையானது ரூ.10 குறைந்து ஒரு கிராம் ₹5,590க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ₹75.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment