மீண்டும் வெடித்த சண்டை பிக்பாஸ் 7 ….

by Editor News

இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதில், அனன்யா, பாவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன் மற்றும் விணுஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இவ்வாறு நுழைந்த போட்டியாளர்களை வைத்து பகையை உருவாக்கி அடுத்த அடுத்த சண்டைக்கு தயாராகி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment