இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரான்!

by Lankan Editor

காஸாவில்  உள்ள பலஸ்தீன் மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கொமேனி இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஸாவில் உள்ள அல் அஹில் மருத்துவமனை மீது  நேற்றைய தினம்  இஸ்ரேலிய விமானப்படை  நடத்திய தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே அவர் குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.

இதன்போது பலஸ்தீன் மக்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டால், இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Comment