டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம் .. இன்றைய நாணய மாற்று விகிதம்

by Lifestyle Editor

இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபா 43 சதம் – விற்பனை பெறுமதி 318 ரூபா 79 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 47 சதம் – விற்பனை பெறுமதி 400 ரூபா 77 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 88 சதம் – விற்பனை பெறுமதி 348 ரூபா 55 சதம்

கனடா டொலர்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 87 சதம் – விற்பனை பெறுமதி 238 ரூபா 02 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 74 சதம் – விற்பனை பெறுமதி 214 ரூபா 91 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபா 24 சதம் – விற்பனை பெறுமதி 239 ரூபா 95 சதம்.

Related Posts

Leave a Comment