தெற்கு காசாவில் போர் நிறுத்தம்!

by Lankan Editor

தெற்கு காசாவில் போர் நிறுத்த  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே  கடந்த 7 ஆம் திகதியில் இருந்து  போர் இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் எகிப்தின் தலையீட்டினால்  தெற்கு காசாவில் போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment