78
உருகுவே நாட்டைச் சேர்ந்த முன்னாள் உலக அழகிப் போட்டியாளரான ‘ஷெரிகா டி அர்மாஸ்‘ (Sherika De Armas) கடந்த 13 ஆம் திகதி தனது 26 வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடந்த 2015ஆம் ஆண்டில் உலக அழகி போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.
அவருடைய மரணம் உருகுவே உட்பட உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.