ஹமாஸ் தலைவரின் சொத்தை முழுமையாக முடக்கி பிரான்ஸ் நடவடிக்கை !

by Lankan Editor

காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரின் சொத்தை முழுமையாக முடக்குவதாக பிரான்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அளவில் உள்ள அவர்களின் நிதி வலையமைப்பு மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க தொடர்ந்தும் பணியாற்றிவருவதாகவும் பிரான்ஸ் மேலும் தெரிவித்துள்ளது

Related Posts

Leave a Comment