காசா வைத்தியசாலையில் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் அல்ல – அமெரிக்க ஜனாதிபதி

by Lankan Editor

வைத்தியசாலை மீதான குண்டுவெடிப்பு வேறொரு குழுவால் செய்யப்பட்டது, அது நீங்கள் அல்ல என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் நெதன்யாகுவிடம் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை மீதான தாக்குதலின் பின்னணியில் பாலஸ்தீனிய ஆயுதப் பிரிவுகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை என சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment