பாக்யலக்ஷ்மியுடன் பேசிக்கொண்டிருக்கும் பழனிசாமியை பார்த்து ஷாக்காகும் கோபி.. பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

by Lifestyle Editor

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியாவின் வீட்டில் கோபி மற்றும் ராதிகா இருவரும் தங்கி இருக்கிறார்கள்.

இதனால் தினமும் ஒரு சண்டை வீட்டில் வந்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் கூட பழனிசாமியுடன் பாக்கியா நெருங்கிய பழகுகிறார் என தவறான முறையில் கோபி பேசினார்.

இதனால் கடுப்பான செழியன் தனது தந்தை என்று கூட பார்க்காமல் அடிக்க சென்றார்.

அடுத்த வாரம் ப்ரோமோ

இந்த நிலையில், அடுத்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் பழனிசாமி மற்றும் பாக்கியா இருவரும் சமையல் அறையில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சியடைகிறார்.

இருவரும் அடங்கவே மாட்டார்களா என தவறான எண்ணத்துடன் பாத்துக்கொண்டு இருக்கிறார். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..

Related Posts

Leave a Comment