இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.728 உயர்ந்துள்ளது …

by Lifestyle Editor

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.728 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை 45 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 5076 ஆக உயர்ந்துள்ளது.

Related Posts

Leave a Comment