இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை …

by Lifestyle Editor

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,590க்கு விற்பனையாகிறது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 1.30 காசுகள் அதிகரித்து ரூ.77.50க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரன் ரூ. 45 ஆயிரத்தை நெருங்குவதால் இல்லத்தரசிகள், நடுத்தர வர்க்கத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment