மீண்டும் சர்ரென குறைந்தது தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் நேற்று ஜனவரி 8ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 9ஆம் தேதி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,820க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.4,767க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.38,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.78.00க்கும் ஒரு கிலோ ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment