சாம்சங் கேலக்ஸி M04 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன ..

by Lifestyle Editor

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனினை எண்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்யவுள்ளது.

நாளை (டிசம்பர் 09 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் வெளியாகத நிலையில் இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M04 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

# 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே
# மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்
# அதிகபட்சம் 8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்
# 13 MP பிரைமரி கேமரா
# 2 MP கேமரா
# 5 MP செல்ஃபி கேமரா
# 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்

Related Posts

Leave a Comment