இன்றைய தங்கம் விலை நிலவரம் …

by Lifestyle Editor

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 22 கேரட் சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலையானது சிறிதளவு இறக்கத்தை சந்தித்து பின்னர் மீண்டும் ஏறியது. இந்த நிலையில் தற்போது ரூ.44,000 சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அது போல கிராம் வெள்ளியின் விலை இன்று ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்டு, ஒரு கிலோ வெள்ளியில் விலை ரூ.76,000-க்கு விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment