பட்ஜெட் விலை சாம்சங் ஸ்மார்ட்போன் : கேல்கஸி M04 ..

by Lifestyle Editor

சாம்சங் கேல்கஸி M04 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ள நிலையில் இதன் விற்பனை விவரம் பின்வருமாறு …

சாம்சங் கேல்கஸி M04 ஸ்மார்ட்போன் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும். இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு …

சாம்சங் கேலக்ஸி M04 சிறப்பம்சங்கள் :

# 6.5 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்
# IMG பவர் விஆர் GE8320 GPU
# 4 ஜிபி ரேம் 64 ஜிபி, 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ கோர் 4.1
# டூயல் சிம் ஸ்லாட்
# 13 MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 2 MP டெப்த் கேமரா
# 5 MP செல்ஃபி கேமரா
# 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 15 வாட் ஃபாஸ்ட்
# நிறம்: பிளாக் மற்றும் கிரீன்
# விலை ரூ. 8,499

Related Posts

Leave a Comment