தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

by Lifestyle Editor

சென்னையில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.5,840-க்கும், ஒரு சவரன் ரூ.46,720க்கும் விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலையானது கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.50க்கும் , கிலோ ரூ.76,500க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,830க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,640க்கு விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment