கெட்ட வார்த்தை பேசிய தாமரையை சரமாரியாக கேள்வி கேட்ட ரசிகர்கள்!

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை அவதானித்த ரசிகர்கள் போட்டியாளராக இருக்கும் தாமரையிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்களில் இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்களை சிலரை தெரிவு செய்து பிக்பாஸ் அல்டிமேட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

எப்பொழுதும் பயங்கர சண்டைகள் போடும் போட்டியாளர்கள் உள்ளே சில தருணங்களில் கெட்டவார்தைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வனிதா தாமரையை ப்ராடு என்று கூறியதற்கு பயங்கரமாக கோபப்பட்டார் தாமரை. இந்நிலையில் ரசிகர் ஒருவர் தாமரையிடம், வனிதா உங்களை ப்ராடு என்று கூறியதற்கு கோபப்பட்ட நீங்கள் மயிறு, கிறுக்கு என்ற வார்த்தையெல்லாம் வெளியிடுகிறீர்கள்… உங்களுக்கு வந்தா ரத்தம்… மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா என்று கேட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment