அண்ணாச்சியின் பதவியை பறித்த நிரூப்: ஆளுமை செய்த நிரூப்பை அசிங்கப்படுத்தும் போட்டியாளர்கள்

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினத்தில் அரங்கேறும் சண்டையை ப்ரொமோவாக பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரொமோ காட்சியில் அண்ணாச்சியின் தலைவர் பதவியினை நிரூப் பறித்துள்ளதோடு, அவர் பல கண்டிஷனையும் போடுகின்றார்.

இதற்கு அண்ணாச்சி சிறுதும் உடன் படாமல் இருக்கவே ஒட்டுமொத்த போட்டியாளர்களும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

நிரூப்பின் பெட்ரூம் ஆளுமை மிகவும் பயங்கரமாக இருந்த நிலையில், தற்போது தலைவர் பதவியில் இவர் அனைத்து போட்டியாளர்களையும் வைச்சி செய்வதோடு, மக்களின் வெறுப்பினையும் சம்பாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment