பிக்பாஸ் 5 வீட்டிற்கு வந்த ராஜுவின் அம்மா மற்றும் மனைவி- அவர் செய்த விஷயம்

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசன் போட்டியாளர்கள் இத்தனை நாள் வீட்டில் இருந்ததை விட இந்த வாரம் முழுவதும் சந்தோஷமாக இருப்பார்கள்.

காரணம் அவரவர் வீட்டில் இருந்து உறவினர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அக்ஷாரா, சிபி ஆகியோரை தொடர்ந்து இன்று காலை நிரூப்பின் தந்தை வந்ததை புரொமோவாக வெளியிட்டார்கள்.

இப்போது வந்துள்ள இரண்டாவது புரொமோவில் ராஜுவின் மனைவி மற்றும் அம்மா வீட்டிற்குள் வருகிறார்கள்.

அவர்களை எதிர்ப்பார்க்காத ராஜு இருவரையும் நன்கு கட்டியணைத்து எமோஷ்னல் ஆகிறார். அந்த கியூட்டான வீடியோ வெளியாக ரசிகர்களும் ரசித்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment