பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்களா?

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடநத் சில நாட்களாக எந்த ஒரு பரபரப்பும் இல்லை. கொஞ்சம் கலாட்டா, சண்டை, காமெடி, சலசலப்பு என இருந்தால் தான் மக்கள் ஆர்வமாக பார்ப்பார்கள்.

ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் கொஞ்சம் எதிர்ப்பார்ப்பை தக்கவைக்க வில்லையோ என்ற கேள்வி எழுகிறது.

மக்கள் நிகழ்ச்சியை குறித்து அவ்வளவாக பேசுவதில்லை. இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார் என்று நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது.

இந்த வாரம் 2 பேர் எலிமினேட் ஆவார்கள் என்று தகவல் வந்த நிலையில் நமக்கு கிடைத்த தகவல்படி ஷாரிக் மற்றும் சினேகன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் என்கின்றனர்.

நமக்கு வந்த இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Related Posts

Leave a Comment