469
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளர்கள் தற்போது போலீஸ் திருடன் விளையாட்டை விளையாடி வருகின்றனர். அதில் திருடன் டீமில் இருப்பவர்கள் பொருட்களை திருடி கொண்டு சென்று அடகு கடையில் இருக்கும் தீனாவிடம் கொடுத்து பணம் பெற்று கொள்ளலாம்.
போட்டியாளர்கள் பணத்திற்காக துணி செருப்பு என அனைத்தையும் திருட தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் போட்டியாளர்கள் இடையே அடிதடி சண்டை தொடங்கி இருக்கிறது.
ஷாரிக் பொருட்களை திருட அவரை தடுத்து கொண்டு சென்று சிறையில் அடைத்து இருக்கின்றனர். ப்ரோமோ இதோ…
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day11 #Promo4 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/plFATEaZwe
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 10, 2022