584
பிக்பாஸ் 5 சீசன் தற்போது 40 நாட்களை கடந்து சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியில் பலர் திருமணமாகியவர்கள் என்பதால் இங்கு காதல் கதைகள் ஒருசில இடங்களிலேயே பார்க்க முடிகிறது. இதுபற்றி இரு வாரங்களில் வெளியாகி நாடியா வருண் பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார்.
நான் பார்த்த வரையில் வருண் திருமணமாகியவர் என்பதால் யார் மேலும் காதலோ கிரஷ்ஷோ பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். தற்போது வருண் திருமணமாகியவர் என்பது சிலருக்கு தெரியாமல் இருந்தநிலையில் இப்படி ஓப்பனாக இந்த செய்தியை கூறி வைரலாக்கியுள்ளார்.