புதிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை திறக்க விடாமல் செய்வதே இவர்தானா?- அதிரடி புரொமோ

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹிட் லிஸ்டில் இருக்கிறது.

இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புதிய கடை ஒன்றை நிறைய செலவு செய்து கட்டியுள்ளனர். அந்த கடை திறப்பு விழாவை அவர்கள் வெள்ளிக்கிழமை வைத்தனர்.

ஆனால் கடை திறக்க முடியாது பிரச்சனை என சீல் வைத்துள்ளனர். இதுவரை யார் பிரச்சனை செய்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்க தற்போது நாளை ஒளிபரப்பாக இருக்கும் புரொமோவில் தெரிய வந்துள்ளது.

அதாவது கடை பிரச்சனையில் கண்ணனை அடித்தவர்களை கதிர் அடித்தாரே அவரின் அப்பா தான் இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் இருப்பதாம்.

இதோ அந்த புரொமோ,

Related Posts

Leave a Comment