ரூ. 7 லட்சம் கொடுத்த பிக்பாஸ், பண நோட்டை கையில் எடுத்த போட்டியாளர்- யாரு பாருங்க, வெளிவந்த புரொமோ

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசனின் இன்றைய முதல் புரொமோ வந்துள்ளது.

போட்டியாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து வீட்டைவிட்டு வெளியேற நினைப்பவர்கள் செல்லலாம் என பிக்பாஸ் கூற யாரும் பணத்தை எடுக்கவில்லை.

எனவே பிக்பாஸ் இப்போது போட்டியாளர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை எடுத்துக் கொண்டு செல்லலாம் என கூறியுள்ளார்.

ஆனால் போட்டியாளர்கள் யாரும் பணத்தை எடுத்த மாதிரி தெரியவில்லை, அமீர் மட்டும் பணத்தை கையில் எடுத்து பார்க்கிறார்.

இந்த புரொமோ வெளியாக ஒரு வேலை அவர் எடுத்திருப்பாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment