பிரியங்கா சொன்ன ஒரு விஷயம், செம கோபத்தில் அக்ஷாரா?- வெடித்த அடுத்த பிரச்சனை

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களில் வெற்றியாளராக யார் இருப்பார் என ரசிகர்களால் கணிக்கப்பட்டது.

ஆனால் இந்த 5வது சீசனில் இதுவரை யார் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என்று யாராலும் கூற முடியவில்லை. தெளிவாக விளையாட்டை யார் விளையாடுகிறார் என புரியவே இல்லை.

இன்று காலை முதல் புரொமோ வெளியாகியுள்ளது, அதில் பிரியங்கா தமிழில் பேசு என்று தான் கூறினேன் அதற்கு ஏன் அக்ஷாரா இப்படி பேசுகிறார் என பிரியங்கா மற்றவர்களிடம் கூறுகிறார்.

அக்ஷாரா வருணிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தி பேசுகிறார்.

Related Posts

Leave a Comment