981
பிக்பாஸ் வீட்டில் இன்று அக்ஷரா மற்றும் ராஜு இடையே சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது வெறித்தனமாக தாமரையின் கையில் அக்ஷரா தாக்கிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகள் அதிகமாகவே இருந்து வருகின்றது. ஏனெனில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க் அப்படிப்பட்டதாக இருக்கின்றது.
தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் அக்ஷரா ஆக்ரோஷமாக அந்த பெட்டியின் மீது அடித்துள்ளார். அப்பொழுது தாமரை கை வைத்திருந்த நிலையில், அடிபட்டு வலி ஏற்பட்டுள்ளது. சக போட்டியாளர்கள் அக்ஷரா செய்தது தவறு என்று கூறி வருகின்றனர்.