501
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5.
விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியின் அதிரடியான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், அதில் கமல் ராஜுவிடம் அபிநய் – பவானி குறித்து பேசியுள்ளார். மேலும் அபிநய்யிடம் கமல் பவானி உங்களை பற்றி என்ன கூறியுள்ளார் என தெரிந்து கொள்ள வேண்டுமா என கேட்டுள்ளார்.
பின் கமல் அவரிடம் அந்த குறும் படம் பார்க்கலாம் இப்பொது என கூறியுள்ளார்.
மேலும் இதற்கு முன் ராஜு டாஸ்க்கின் போது அபிநய்யிடம் பவானியை நீங்களே காதலிக்கிறீங்களா என கேட்டிருந்தார். அது குறித்து தான் பவானி பின் ராஜுவிடம் தானும் அப்படி தான் நினைப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.