377
பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சி சேனலில் நன்றாக ஓடிகொண்டிருக்கிறது. 60 நாட்களை சென்றுள்ள நிகழ்ச்சியில் கடைசியாக அபிஷேக் ராஜா ரெண்டாவது முறையாக வெளியேறினார்.
சில வாரங்களுக்கு முன் வெளியேறிய ஐக்கி பெர்ரி சமீபதில் நமீதா எதற்கு ஏன் வெளியேறினார் என்ற உண்மையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நமீதாவிற்கு உடல் நிலை மோசமாக இருந்தது. ஆனால் இசைவாணி மற்றும் தாமரையுடன் எந்த பிரச்சனையும் இல்லை. நான் வீட்டில் இருந்து பார்த்தவள் என்று கூறியுள்ளார்.