சாப்பிடும் போது பிரியங்கா விட்ட ஒற்றை வார்த்தை.. நொந்துப்போன ஆண் போட்டியாளர்கள்!

by Column Editor

பிக்பாஸ் சீசன் தமிழ் 5 நிகழ்ச்சியானது தற்போது டாஸ்குகளுடன் சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது. இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில், அவளுக்கு பாட்டை தவிர ஒன்னும் தெரியாது என நிரூப் கிண்டலாக பேச, அதற்கு பிரியங்கா உடனே, முதுகுல குத்துறத தவிர வேற என்ன தெரியும் என நம்மகூட கேக்கலாம்.

என பேசிவிட்டு, சாப்பிடும் போது எல்லோருக்கும் இருக்கும் என பார்த்துட்டு சாப்பிடுங்க என பேசுகிறார். இதனால், கோபமடைந்த சிபி, சாப்பிடும் போது இப்படியெல்லாம் பேசக்கூடாது.

எதிரியாக இருந்தாக்கூட இந்த மாதிரி வார்த்தையை விடக்கூடாது என ஆவேசத்துடன் பேசியுள்ளார். இன்றைய நிகழ்ச்சியில் பிரியங்காவால் பெரும் விவாதமே நடைபெறும் என்பது மட்டும் தெரிகிறது.

Related Posts

Leave a Comment