498
பிக்பாஸ் 5வது சீசன் வர வர கொஞ்சம் சுவாரஸ்யமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நண்பர்களாக இருந்த போட்டியாளர்கள் இப்போது எதிரிகளாக மாறி வருகிறார்கள்.
ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது வெறுப்பை காட்டி வருகிறார்கள். வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக உள்ளே நுழைந்துள்ள சஞ்சீவ் மற்றும் அமீர் இன்னும் அவ்வளவாக மக்களிடம் ஸ்கோர் செய்யவில்லை என்று தான் கூற வேண்டும்.
இன்று காலை பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளிவந்தது.
அதில் பிரியங்கா தனக்கு கொடுத்த டாஸ்க்கை செய்து வர அவரை நிரூப் கிண்டலடிக்கிறார். சிபியும் பிரியங்கா செய்த ஒரு விஷயத்தை தனக்கு பிடிக்காது என கோபமாக திட்டுகிறார்.