193
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்ல கடைக்குட்டியா இருந்து வந்தவரு தான் கண்ணன். ஆனா கல்யாண விஷயத்துல தைரியமா காதலிச்ச பொண்ண குடும்பத்தோட சப்போர்ட் இல்லாம கல்யாணம் பண்ணாரு.
அதுனால தான் இப்போ வீட்டைவிட்டு வெளியே போய்ட்டாரு.
கடையில வேல செஞ்சிட்டு வந்தா அங்க புதிதா திருட்டி பட்டம், இதனால் குடும்பத்துல பிரச்சன. தம்பி பணம் எடுக்கல கடை பையன் தான் எடுத்தான் தெரிஞ்சதும் அண்ணன் கதிர் அந்த பையனை அடிச்சிடுறாரு.
உடனே அவர் ரவுடிகள கூட்டிட்டு வந்து கண்ணன வெளுத்து வாங்க முகமெல்லாம் ரத்தம் சொட்ட மயங்கி கிடக்கிறார்.
இந்த புரொமோ தான் இப்போது பரபரப்பா போய்ட்டு இருக்கு.