பிக்பாஸ் வீட்டிற்குள் இப்படி ஒரு விஷயம் நடக்கிறதா… வெளியான புதிய தகவல்.!

by News Editor

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பிரியங்கா,இமான் அண்ணாச்சி,ராஜீ, சஞ்சீவி போன்ற முக்கிய பிரபலங்களும் சேர்த்து மொத்தம் 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர்.

அதில் இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் மற்ற உள்ள போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதலில் அன்பு ஒன்று தான் அனாதை என்பதை போல் இருந்த போட்டியாளர்களிடையே கூட பூகம்ப கிளம்ப ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ஒரு சீக்ரெட் விஷயம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் காலையில் ஒழிக்கும் wakeup பாடல் வீட்டிற்குள் மொத்தம் நான்கு முறை பிலே செய்யப்படுமாம்.

ஆனால், நாம் நிகழ்ச்சியில் பார்க்கும் பொழுது ஒரு முறை மட்டுமே பிலே செய்வது போல் எடிட் செய்து காட்டப்படுகிறது.

Related Posts

Leave a Comment