உள்ளே நுழைந்ததும் போட்டியாளர்களுக்கு சிம்பு கொடுத்த பேரதிர்ச்சி! அனல்பறக்கும் ப்ரொமோ

by Lifestyle Editor

பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந்த சிம்பு உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய கமல் கடந்த வாரம் வெளியேறிய நிலையில், இந்த வார தொகுப்பாளரைக் காண மக்கள் பெரும் ஆர்வத்துடன் இருந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிம்புவின் ப்ரொமோ வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்தியது.

தற்போது இன்று சிம்புவின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள் ஒருபுறம் உள்ள நிலையில், சிம்பு உள்ளே இருக்கும் போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

Related Posts

Leave a Comment