445
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற டாஸ்க், அதன் மூலமாக ஏற்பட்ட சண்டையைக் குறித்து கமல் இன்று என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தருணத்தில் தற்போது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
முதல் ப்ரொமோ காட்சியில் சண்டையைக் குறித்து மேலோட்டமாக பேசியதுடன், சிபி கோபத்தில் செய்த காரியத்தின் காணொளி காட்டப்பட்டது.
தற்போது வெளியாகி ப்ரொமோ காட்சியில் தாமரை பாவனி இருவருக்கும் இடையே நடைபெற்ற சண்டை குறித்து கேட்ட கமல்ஹாசன் முன்பு மீண்டும் சண்டை போட்டுள்ளனர்.
அவரை பேசுவதற்கு கூட அனுமதிக்காமல் இருவரும் மாறி மாறி பேசியுள்ளது வெளியாகியுள்ளது.