என்ன செய்றாங்க பாருங்க – கடைசி வாரம், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்த இறுதி வாய்ப்பு

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசன் கடைசி வாரத்தை எட்டிவிட்டது. கடந்த வாரம் அதாவது நேற்று நடந்த நடிகர் கமல்ஹாசன் இடம்பெற்ற ஷோவில் தாமரை அவர்கள் எலிமினேட் ஆகியிருந்தார்.

அவர் எலிமினேட் ஆனது சிலருக்கு கஷ்டமாக தான் இருந்தது, இறுதிப்போட்டிக்கு தகுதியானவர் அவர் என சிலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு கடைசி வாய்ப்பு பிக்பாஸ் கொடுக்கிறார்.

மக்களிடம் மனம்விட்டு பேச போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அவர்களும் தங்களது மனதில் இருப்பதை மக்களிடம் தெரிவிக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment