அச்சு அசல் பிரியங்காவாக மாறி அட்டகாசம் செய்யும் ராஜு- கலாட்டாவான கண்ணாடி டாஸ்க்

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசனில் கண்ணாடி டாஸ்க் போட்டியாளர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டாஸ்கில் பல சண்டைகள், சர்ச்சைகள் எழுந்தது.

அதனை நாம் கடைசி நிகழ்ச்சியில் பார்த்தோம், கண்ணாடி டாஸ்க் அப்படியே முடிந்தது என்று பார்த்தால் மீண்டும் அதை செய்ய கூறியுள்ளார் பிக்பாஸ்.

ஆனால் போட்டியாளர்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். இரண்டாவது முறையாக வந்த கண்ணாடி டாஸ்கில் பிரியங்காவாக அப்படியே கண்ணாடியாக மாறியுள்ளார் ராஜு.

அவரைப்போல உடை, தலைமுடி என வைத்து அப்படியே அவரை போல மாறி நிறைய கலாட்டாக்கள் செய்கிறார்.

Related Posts

Leave a Comment