492
பிரபல விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5, முந்திய சீசன்களை போலவே இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சுருதி பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.