655
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியானது தற்போது தான் மிகவும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அன்றாடம் ஏதாவது ஒரு போட்டியாளர்கள் சண்டையை ஆரம்பித்து விடுகின்றனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் தான், பிக்பாஸ் அனைத்து போட்டியாளர்களையும் நாமினேட் செய்திருந்தார். இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் பேருந்து டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுத்து இருக்கிறார்.
அதில், கடைசி வரை யார் கஷ்டங்களை அனுபவித்து பேருந்திலேயே இருக்கிறார்களே அவர்களே வெற்றியாளர். இதனிடையே வெளியான ப்ரோமோவின் படி பிரியங்காவை சரமாரியாக வாய மூடு என தாக்கி பேசியுள்ளார் தாமரை.
இதற்கும் விட்டுக்கொடுக்காமல் பிரியங்காவும், பேசுகிறார். இவர்களின் சண்டை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது.