பாவனியிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட ராஜு: பரபரப்பான ப்ரொமோ காட்சி

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எந்த இடத்திலும் கோபப்படாத ராஜுவின் மற்றொரு முகத்தினை சீண்டியுள்ள பாவனிக்கு ராஜு கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ராஜு பாவனி இடையே வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், ராஜு ஒரு கட்டத்தில் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

ரசிகர்களின் கவனத்தை பெரிதும் பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வரும் புதிய டாஸ்கினால் அனைத்து போட்டியாளர்களின் முகத்திரையும் கிழிந்து வருகின்றது.

Related Posts

Leave a Comment