பிரியங்கா இப்படிபட்ட மோசமானவர் தான்- அதிரடியாக பேசும் தாமரை, பிக்பாஸில் அடுத்த சண்டையா?

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசன் கொஞ்சம் சண்டை, விறுவிறுப்பு, கலாட்டா என ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்று காலை வந்த புதிய புரொமோவில் விவாத மேடை நடக்கிறது. அதில் தாமரை வந்து பேசும்போது, பிரியங்கா எனக்கு தோழி கிடையாது, அவரது குரல் மட்டுமே உயர்ந்து இருக்க வேண்டும், மற்றவர்கள் அனைவரும் நமக்கு கீழே தான் என இருப்பது பிரியங்கா தான்.

என்னை பொறுத்த வரையில் அப்படி யோசிப்பவர் தான், நான் எங்கு வேண்டுமானாலும் கூறுவேன் என்கிறார்.

பிரியங்கா யாரை நம்புவது, யாரை நம்ப கூடாது என்று இப்போது எனக்கு புரிகிறது என வருண் முன் நின்று கூறுகிறார்.

இதனால் பிரியங்கா-தாமரை இடையே சண்டை வருமா அடுத்து என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment