பிரியங்கா தான் அதிகாரம் பண்றாங்க! சரமாரியாக கேள்வி எழுப்பிய தாமரை; பரபரப்பில் போட்டியாளர்கள்

by Column Editor

பிக்பாஸ் சீசன் 5, (biggboss5) 58 வது நாளை எட்டி உள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 7 பெண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதேப்போல் வைல்ட் என்ட்ரியாக புதிதாக இரண்டு ஆண் போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். மேலும், இந்த வாரம் கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கடந்த வாரம் இசைவாணி வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஐக்கி பெர்ரி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்றைக்கான பிக்பாஸ் டாஸ்கில் பிக்பாஸ் Breaking news என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளது. அதில், இரண்டு அணிகாளாக பிரிந்து தங்களின் வாதங்களை முன் வைக்க வேண்டும்.

அப்போது பேசிய தாமரை பிரியங்காவை நம்ம பேச்சு மட்டும் தான் உயர்ந்து இருக்கணும் என பிரியங்கா நினைக்கிறாங்க என தாமரை தாக்கி பேசி இருக்கிறார்.

Related Posts

Leave a Comment