அக்‌ஷரா மற்றும் சிபி இடையே வெடித்த பெரிய பிரச்சினை – விழிபிதுங்கிய சக போட்டியாளர்கள்

by Column Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 53 நாட்களை கடந்து விட்ட நிலையில், ரீ எண்ட்ரியாக, அமீர் மற்றும் சஞ்சீவ் நுழைந்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்‌ஷரா மற்றும் சிபி இடையே சண்டை வெடித்துக்கொண்டு தான் வருகிறது.

இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோ காட்சியில் வார்டனாக இருந்த சிபிக்கும் மாணவியாக இருந்த அக்‌ஷராவுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்ற நிலையில், மீண்டும் அவர்களின் சண்டை தொடரும் புரமோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

மேலும், அவர்கள் பேசுகையில், இந்த வாரம் ஓவர் ஆக்டிங் பண்ணது என்னை பொறுத்தவரையிலும் சிபி தான் என வார்டனாக இருந்த சிபி தன்னிடம் நடந்து கொண்டதை மனதில் வைத்துக் கொண்டு அக்‌ஷரா பேச சிபியும் அவருடைய வாய்ப்பை பயன்படுத்தி அக்‌ஷராவை வெளுத்து வாங்கி விட்டார்.

Related Posts

Leave a Comment